தொடரும் நயன்தார விக்னேஷிவன் சர்ச்சைகள்

குளிகை நேரத்தில் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் தாலி கட்டிய நேரம் சரியில்லை என்றும், இதனால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் ஜோதிடர் ஒருவர் கணித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன … Continue reading தொடரும் நயன்தார விக்னேஷிவன் சர்ச்சைகள்